Wednesday, 9 September 2015

nisari-welcomes வலைப்பதிவர் திருவிழா

புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு நிசாரி உங்களை அன்புடன் அழைக்கின்றாள்.





7 comments:

  1. நன்றி...

    வலையுலகத்திற்கு வருக... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அழைப்பு என்றால் எங்கே எப்போ எத்தனை மணிக்கு என்ற விவரம் தரணும் இல்லன்னா அந்தப் பதிவுகளின் இணைப்பாவது தரணும்ல சகோதரி? எனினும் நன்றி.தொடர்க

    ReplyDelete
  3. இன்று அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டு புத்துணர்வு ஊட்டப்பட்டமைக்கு மனமார்ந்த நன்றியை பயிற்சி ஆசிரியரகள் சார்பாக சமர்ப்பிக்கின்றேன்.

    ReplyDelete
  4. மருமகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறதாம்
    மாமியார் கூறுகிறாள் மச்சினியிடம்
    பேரன் பிறந்திருக்கிறான் என்று
    பெருமையாய் சொல்லலாம் தானே
    உதடுகளால் உறவு ஒட்டவில்லையே
    உறவுகளால் மருமகள் எப்படி ஒட்டுவாள்?

    ReplyDelete
  5. மருமகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறதாம்
    மாமியார் கூறுகிறாள் மச்சினியிடம்
    பேரன் பிறந்திருக்கிறான் என்று
    பெருமையாய் சொல்லலாம் தானே
    உதடுகளால் உறவு ஒட்டவில்லையே
    உறவுகளால் மருமகள் எப்படி ஒட்டுவாள்?

    ReplyDelete